| வைத்தவுடன் கொள்ளிவாடீநு பிசாசுதானும் வாகுடனே குறளிக்கு காவல்நின்று செத்ததொரு சவத்தின்மேல் இருந்தபன்றி சேரவே சிரசதுவும் எகிரித்தானும் மெத்தவே ஓங்காரமிட்டுமேதான் மேன்மையுடன் குறளிக்கு எதிர்முன்னாக சத்தமுடன் கூச்சலிட்டு வராகன்தானும் சதுர்முகமாடீநு குறளிமுன் பேசும்பாரே |