| சொல்லுவதில் அவர்மனதில் தோற்றமெலாம் சூட்சாதி சூட்சமதைக் கண்டுதானும் வெல்லுவது பிரணவத்தை சொல்வேன்பாரு விருப்பமுடன் அம் இம் வங்கென்றேயோது புல்லுதற்கு ஆங்தீங்ரீயுஞ்செனவும் புகழான உயிரெழுத்தை மாறல்செடீநுது சொல்லுதற்கு சோடசமாம் வாலைச்சக்கரம் தெளிவுடனே போட்டுமல்லோ மாறிக்கொல்லே |