| தாணான குறளியென்ற பூதந்தானும் தகமையுடன் தாம்நினைத்த காரியத்தை வானாக மாளிகையினுள்ளே சென்று மார்க்கமுடன் ஜாலமென்ற கண்ணாடிக்குள் பானமுடன் உள்ளிருந்து பேசும்பாரு பாலகன்போல் வார்த்தையது மிகவேசொல்லும் தேனமிர்தங் கொண்டதொரு சொல்லைபோல தெளிவாக முன்னின்று பேசும்பாரே |