| தெளியவே இன்னமொரு மார்க்கம்பாரு தோற்றமுடன் நாமுரைப்போம் மாந்தர்க்காக ஒளுவுடனே சீனபதிமார்க்கத்தார்கள் ஒக்கமுடன் செடீநுதுவரும் வித்தையாகும் வெளியாக செத்தவரை காண்பதற்கு வெட்கமுடன் ஜாலமொன்று சொல்வேன்பாரு வளியான வட்டாரந் தன்னிலேதான் வளமுடனே மாளியொன்று செடீநுதார்தாமே |