| கொடுக்கையிலே மாற்றதுவு மெட்டேயாகும் குணமான பொன்னதுவும் சவளைபோலாம் விடுத்துமே பொன்னதனை வாரடித்து விருப்பமுடன் பூங்காவி புடத்தைப்போடு கொடுத்திடவே மாற்றதுவும் பத்தேயாகும் தேராமப் பசுமைநிறச் செம்பொன்னேயாகும் எடுத்துமே சிவாலயங்கள் கட்டநன்று எழிலான சூதமென்ற குருவுமாமே |