| காணாரே கருவாளி காண்பானானால் காசினியில் விண்டிடுவான் கருத்துளோர்க்கு தோணவே பூவுலகில் தொட்டாலுந்தான் தொல்லுலகில் மாண்டிடுவார் மாந்தர்தாமும் நாணவே சாத்திரத்தை மிகவாராடீநுந்து நாதாக்கள் சொல்லுதையும் மிகவுங்கேட்டு நீணவே கற்பாந்திர மிருப்பதற்கு நீணிலத்தில் கைமறைப்பு யாவுங்கேளே |