| ஈடீநுந்துபார் பரம்நோக்கத் தானமாகும் இருக்கிறதோர் தன்தேக சுகபோகமெல்லாம் ஆடீநுந்துபார் செடீநுதுந்தனக்கு வந்தாப்போலே அனேகசெந்து பொதித்ததெல்லாம் நாமென்று திருத்தி நயந்துபார் ஒருமித்தால் ஈசருக்கும் பூசைநலமாக ஆச்சுதென்று அறிந்துகொள்ளு தோடீநுந்துபார் இப்படிதாந் திருத்தியானால் தீர்க்கமாம் சிவபூஜை யென்றுகாணே |