| மாண்பான பயிர்களெல்லாமொன்றாடீநுகூடி மயக்கமுடன் சாத்திரத்தில் பிரிவுதோன்றா காண்பான வவரவர்கள் செடீநுதகாப்பு கடையேடு முடியேடு நடுவேடுந்தான் வீண்பான முப்புவகை மெடீநுயென்றெண்ணி விண்ணுலகில் சாத்திரத்தின் வழிபோகாமல் சாண்பாம்பை யானாலுந்தடிகொண்டடிக்க தாரணியில் மறந்துவிட்ட காதையாமே |