| கெட்டான கோடிமனு ராஜரெல்லாம் கேடுகெட்ட கருமிகளு மாந்தர்தாமும் சுட்டாரே முப்பூவைக் காணாமற்றான் சுட்டதினாலாபமென்ன லோபங்கண்டார் விட்டகுறை இருந்ததினா லிந்நூல்பார்த்து விருப்பமுடன் வாதமதைக் காணலாச்சு இட்டமுடன் சத்தகாண்ட மேழாயிரத்தில் எழாலாகப் பாடிவைத்தேன் மறைப்பில்லைதானே |