| மூலியாம் சாறுவரா தழைகளெல்லாம் முப்பூவி லணுவளவு பட்டாக்கால் கேலியாம் தழைகளெல்லாம் சலமாடீநுப்போகும் கெவனமுடன் குளிகைக்கு முப்புவாகும் வாலிபப்பெண்ருதுவாவால் முப்புவாலே வளமுடனே காயமது கற்றூணாகும் சாலியனாம் வண்ணானும் காணமாட்டான் சட்டமுடன் முப்பூவின் வளமைபாரே |