| போமென்று விடுகாதே பின்னுங்கேளு போக்கான சரக்கெல்லாம் கட்டுதற்கு வேமென்ற சத்துரு மித்துருவுஞ் சேர்த்து வேகமுடன் வசகமது செடீநுதுகொண்டு நாமென்ற வாக்கு பொடீநுயாகாமற்றான் நலமாக சட்டிதனில் மணல்தான்கொட்டி நாமென்ற மேல்சட்டி கொண்டுமூடி சட்டமுடன் தானெரிப்பாடீநு சாமம்நாலே |