| எடுக்கையிலே சீனபதிதேசந்தன்னில் எழிலான பூநீரு மெடுக்குமார்க்கம் அடுக்குடனே யோராளின்கீடிநமட்டாக அப்பனே யவர்பூமி தன்னைத்தோண்டி இடுக்கமென்ற குழிதனிலே மண்ணைத்தானும் யெழிலாகத் தான்பரப்பீ மூடிப்போடு ஒடுக்கமுடன் கெட்டணைகள் அதிகங்கொண்டு வுத்தமனே பன்னாடை மேலேசாத்தே |