| அருளான செல்வமுண்டு கியானமுண்டு அப்பனே குருசம்பிரதாயமுண்டு பொருளுண்டு புகழுண்டு போகமுண்டு பொன்னுலகப்பதி தனிலேயிடமுமுண்டு இருளகன்று சூரியன்போல் விலாசமுண்டு எழிலான அஷ்டவிதபாக்கியமுண்டு மருளகன்று வைகுண்டபதி என்னாளும் வாடிநவுண்டாடீநு வாடிநத்துமல்லோ இருப்பார்முற்றே |