| கூறினார் சீஷர்களே கேளுமெனறார் குவலமுடி மன்னரெல்லாம் என்னைக்காத்தார் தேரினதோர் சீஷர்களெட்டுபேர்கள் தெளிவுடைய பாலர்களு மாகையாலே காரியங்கள் அனனதொருவித்தை மார்க்கம் கருத்துடனே கேளுமென்ன குருவுதாமும் பாரினிலே இதிகாச வித்தைவிட்டு பாழான வித்தைகளை கேட்டார்தாமே |