| இருந்திட்ட் காலாங்கி தம்மைப்போல எழிலான சித்தர்முனி ரிஷிகளெல்லாம் பொருந்தியே பூவுலகில் வாசிகொண்டு பொன்னுலக நாட்டுக்கு போனார்தாமும் திருந்தியே ஒருவருந்தான் இருந்ததில்லை சிறப்புடனே வைகுண்டஞ்சேர்ந்தாரங்கே வருந்தியே அழைத்தாலும் வருவதுண்டோ வருங்காலந் தானிருந்தால் வருகுந்தானே |