| சொல்லவென்றால் பூலோகம் இடங்கொள்ளாது சுருதிபொருள் சாத்திரங்கள் மிகவும்பொடீநுயாம் வெல்ல்வே மெடீநுயொன்றும் புகலவில்லை ஈலே சாத்திரத்தை பாடிப்போட்டார் அல்லலுடன் தேகாதி தேககாலம் அலைச்சலுடன் சாத்திரத்தை பார்த்து மாண்டார் கொல்லனது ழீதியிலே வூசிவிற்ற கொடிதான கதைபோல என்முன்னாச்சே |