| என்பார்கள் வேதாந்தத்துள்ளே முத்தியொடு குறியாம் சாஸ்திரத்தில் முத்தியில்லை என்பார்கள் அதினாலே சொன்னபொருளென்ன வேறில்லை நாமதுதான் என்பதல்லோ உன்பார்கள் காரியத்தில் மனத்திற்கோனை புருகாமலிருப்பதே திருப்தியென்பார் இன்பார்கள் வேதாந்தத்தாலே முத்தி இதைவிட்டால் மற்றொன்றுமில்லைதானே |