| தாமான கோடியுக மதுவேயாகும் தாக்கான சித்துகளுமிப்படியேயுண்டு நாமான படியாலே சத்தலோகம் நாதாக்கள் போக்குமுதல் யாவயஞ்கண்டோம் நேமமுடன் சித்ரெல்லாம் இப்படியே தானும் நேர்மையுடன் நிஷ்டையிலே இருந்துமாண்டார் வாமமுடன் பூலோக வதிசயங்கள் வகுத்துரைத்தார் வண்மைகளு மனேகந்தானே |