| கேள்விக்கு உத்தாரஞ்சொல்லவேண்டும் சொல்லாவிட்டால் நீதியுடனாக்கினையுண்டு தாடிநமையுடன் எமதர்மராஜனுக்கு சாங்கமுடன் நீதிமொழி யுரைக்கவேண்டும் ஏடிநமையுடன் போலிருந்து நீதிபேசி நீதியுடன் அவர்பாதம் பணியவேண்டும் வாடிநமையுடன் உன்மீதில் கிருபைவைப்பார் வாழலாம் சொர்க்கபதி வாழலாமே |