| தோஷித்து சிவன்தன்மேல் தோஷஞ்சொல்லி தோராயமாகவல்லோ நூலைமாற்றி பாஷியங்கள் தோருமல்லோ பரமன்தன்மேல் பாடிவைத்தார் தூஷனைகள் மெத்தவுண்டு காசினியி லாயிரத்தெட்டு சிவாலயங்கள் கட்டினார் வெகுகோடி மாந்தரப்பா பூசிதமாம் திருப்பதி நூற்றேயெட்டு பொங்கமுடன் கட்டினார் சூட்சந்தானே |