| தானான யின்னம்வெகு வதிசயங்கள் தன்மையுடன் சொல்லுகிறேன் தரணியோர்க்கு வேனான விலாடரிஷி தன்னைக்கண்டேன் வியாசமுனி சூதமுனி தன்னைக்கண்டேன் கோனான குருமுனி தன்னைக்கண்டேன் கொற்றவனார் போகரிஷி தன்னைக்கண்டேன் தேனான திருமூலக் கூட்டத்தார்கள் தெடீநுவபுற பதிதனிலே கண்டேன்பாரே |