| சரீரமென்றே அறிந்துபார் சகலமெல்லாம் தாரான சரீரத்தில் வருத்தத்தை நீக்கு துரியமென்றே சகலஜனம் நன்மைபோலச் சுகம்வருத்தம் அல்லோர்க்கும் தந்தைதாடீநுமைந்தர் பிரியமென்றே ஜனந்தான் வந்தாலுந்தான் பேராசைத்து உருவுக்கு இதமே செடீநுயில் நெரியமென்றே ஆட்சேபம் இதையென்பார்கள் நேராக இதுவுமல்லோ சொல்லக்கேளே |