| நேரவே பாவத்தாலஃ கருமந்தங்கி நெடிதான வைகுண்டப்பதியிற்சென்று கூரவே எமதர்மராஜன் பக்கல் கொற்றவனாம் ரோமரிஷி தன்னைத்தானும் பாரமுடன் சாத்திரத்தை தலைமேல்வைத்து பாங்குடனே தூதர்கொண்டு சென்றுபோனார் மாரலுடன் வைகுண்டப்பதியில்தானும் மார்க்கமுடன் குற்றமது நேமித்தாரே |