| மேவவே யின்னமொரு தெரிசனங்கேள் மேன்மையுடன் யான்கண்டவரைக்குஞ்சொல்வேன் காவலுட ரோமரிஷிதன்னைக்கண்டேன் கருவாக வைகுண்டந்தன்னிலப்பா ஆவலுடன் அவர்பக்கல் யானுஞ்சென்றேன் அப்பனே கேள்விகள் அனேகமுண்டு பாவமெனும் புண்ணியங்க ளிரண்டைத்தானும் பராகரித்துக் கேள்விகளும் கேட்கலாச்சே |