| இருந்தாரே கைலகிரி வைகுண்டத்தில் எழிலாகச் சுவாமிகட்குத் தொண்டனாகி பொருந்தவே யவர்களீடம் பூசித்தேதான் பொங்கமுடன் சதாகாலம் வைகுண்டத்தில் திருத்தமுடன் தாமிருந்தார் தட்சணாயன் தீரமுடன் கதைதனையே செப்பவென்றால் வெரித்திடவே லோகத்துமாண்பரெல்லாம் வெறும்பொடீநுயா மென்றுசொல்லி மேவுவாரே |