| கெட்டுமே போனாலும் போவதன்றி கெடியான பாஷாணமார்க்கந்தன்னை தோட்டுமே தானஆடி மருந்துக்கீய தோராயமாகவல்லோ முழுதும்கெட்டு வட்டமுடன் நோடீநுயுகலும் பேரண்டமாகி மானிலத்தி லிறந்தவர்கள் கோடாகோடி மட்டமென்ற மருந்துகளும் செடீநுதுவல்லோ மன்னவரும் பயித்தியங் கொண்டேகினாரே |