| சென்றுமே யவர்தனக்கு பதம்மாத்தி சிறப்புடனே எந்நாளுங் கைலைதன்னில் குன்றின்மேல் சாவலுடன் ரிஷிகள்பக்கல் கொற்றவனாம் எமதர்மராசன்பக்கல் வென்றிடவே தவயோக புஷ்பசாங்கம் வேகமுடன் முனிவருக்கு பூசைமார்க்கம் அன்றலுடன் சதாகாலமங்கிருக்க வவர்தனக்கு கட்டளைகள் விதித்திட்டாரே |