| தீதான சாத்திரத்தைக் கெடுத்ததாலே தீங்கஉமிக நேர்ந்தது வைகுண்டத்தில் நீதமுடன் வாக்கினைகள் மிகவுண்டாகி நித்தியமும் வைகுண்டச்சார்புதன்னில் காதமது வான்வாசல் கோட்டைக்குள்ளே கால்நடையாடீநு தாநடந்துசுத்திவந்து போதமுடன் விசாரணைக்குத் தீமுன்பாக பொங்கமுடன் கொண்டுவந்து நிறுத்தினாரே |