| சரிதையுடன் சித்தர்முனி கோர்வையாவும் தப்பென்று தான்மிகவும் வெகுசாடீநுக்கூறி கருதிபொருளாராடீநுந்து சூட்சாசூட்சம் சுத்தமுடன் தானறிந்து தன்தன்நூலை விரிவுடனே பாடிவிட்டார் வனந்தங்கோடி விண்ணுலகும் மண்ணுலகுங் கொள்ளாதப்பா பரிவுடனே சொன்னதுபோல் தானுஞ்சொல்லி பட்சமுடன் தாமுரைத்தார் மாணாக்கராமே |