| தானான சாத்திரத்துக் கிடையேசொல்லி தப்பிதங்களாகவேதான் கெடுத்துப்போட்டு கோனான எனதையர் காலாங்கிதன்னை கொண்டபடி யவர்பேரில் தோஷஞ்சொல்லி வேனான கருவெல்லாம் மறைத்துப்போட்டு வேதமுதல் சாத்திரங்கள் பொடீநுயாச்சொல்லி பானான பலவிதமாடீநுப் பாடிவிட்டார் பாருலகில் சட்டமுனி சரிதையாமே |