| கூறினார் சாத்திரங்கள் சித்தர்பாலில் குறுக்குமுறை நெடுக்குமுறை யனந்தங்கோடி மீறினார் முன்பின்னாடீநு பாடிப்போட்டார் மிக்கான சாத்திரத்தின் நேர்மைதானும் தூறினார் குற்றங்கள் மிகவாடீநுச்சொல்லி தூற்றினார் யாக்கோபு நூலைத்தானும் மாறினார் சித்தர்முனி சாத்திரத்தை மார்க்கமுடன் தான்கெடுத்தார் பான்மையாமே |