| உண்மையாம் சாத்திரத்தை மெடீநுபோல்பாடி உத்தமர்கள் தான்மயங்க திடுக்கிட்டேங்க நண்மையுடன் வாதத்தை மெடீநுபோலாக நாதாக்கள் சாத்திரங்கள் பொடீநுபோலாக நன்மையுடன் பாடிவைத்தேன் கருவாகத்தான் காசினியில் யாருந்தான் சொல்லவில்லை திண்மைபெற வின்னம்வெகுகோடி கோர்வைகொட்டினேன் என்றுசொல்லி கூறினாரே |