| வஆணான சாத்திரத்தை மாறாட்டமாக விருதாவில் மாண்பர்களும் கெட்டுப்போக காணாத நூல்கள் எல்லாம்கண்டோமென்று காசினியில் கடைமுதலும் சாத்துமேதான் தோணாமல் வெகுபேர்கள் மாண்டுபோனார் தோற்றாமல் இன்னுமவர் நூலைத்தேடி சாணான்தான் கண்டபொருள் போலேவாக்கும் சாட்டமுடன் சாத்திரத்தி னுண்மைதானே |