| மாண்பான யாக்கோபு மக்கதேசம் நளினமுடன் சென்றதொரு வன்மைதன்னை காண்பான பல்லரிடம் சென்றுதானும் கருவான வுளவுதனைக் கண்டாராடீநுந்து தாண்பான தத்துவத்தில் கடந்தோனென்றும் தகமையுடன் சாத்திரத்தின் பெருமைசொல்லி வீண்பாக மற்றதோர் சாத்தரங்கள் வீணாகப்பாடி வைத்தார் வீணதாமே |