| கோடியா மிராமதேவர் சாத்திரத்தைக் குறிப்புடனே மெடீநுயென்று விருதாவாக தேடியே கோர்வைகள்தான் கிடைக்குமானால் தேசத்தில் சுத்தனாயிருக்க வேண்டி நாடியே ராமரென்றும் யாக்கோபாரை நாட்டமுடன் செடீநுதுவைத்த நூல்கள்பார்க்க பாடியே பயித்தியங்க ளதிகமாகிப் பாருலகில் கெட்டலைந்தார் மாண்பர்தாமே |