| நினைக்கையிலே சிற்பனுக்கு வுப்பாயதண்டம் நேர்ந்ததுவும் பார்த்திருந்தேன் சுவாமிபக்கல் பனைப்புடனே கருவூரார் கேள்விசொல்ல பயந்துமே யடியேனும் நடுநடுங்கி வினைப்பயனால் நேர்ந்ததற்கு என்னசெடீநுவோம் விதிவசத்தை தப்புதற்கு யாராலாகும் தினைப்புடனே யிச்சங்கை சொல்லப்போனால் தேசத்தில் பொடீநுயென்பார் மெடீநுயெந்நாரே |