| மயங்கியே பாண்டியனு மாசீர்மத்தில் மார்க்கமுடன் விசனமதாடீநு வீற்றிருந்தான் தியங்கியே நடராஜர் தம்மைதானும் தில்லையெனும் பதிதனக்கு சுவாமியாக்கி தயங்கவே தாரணியிலுள்ள மாந்தர் சட்டமுடன் தான்தொழுது வணங்கிநிற்க பயங்கரமா யெந்நாளும் நாதர்தம்மை பாலித்தார் தேவஸ்தானமாமே |