| ஒன்றான சஞ்சாரச் சமாதியொன்று உதிக்கின்ற ஆரூடச் சமாதியொன்று அன்றான சமாதிக்கு அஞ்சுவிதம் சொன்னேன் அப்பனே அஷ்டாங்கம் எட்டுமாச்சு பன்றான ஏமமது பத்தும்கேளு பயனெல்லாம் சொல்லுகிறேன் பட்சிமிருகம் துன்றான போதுவுந்தன் சுகதுக்கம்போல துப்புறவாடீநு மனதொன்று தெளிந்திடாயே |