| மாற்றான பொன்னதுவைக் கண்டான்ராஜன் மகிமையது தெரியாமல் கோபங்கொண்டார் கூற்றான யெமனென்று எண்ணங்கொண்டு கோலமுடி சிற்பரனே கொல்லச்சொன்னோம் நாற்றிசையில் இவர்போலுஞ் சித்தருண்டோ நடுநடுங்கி கொற்றவனுஞ் சுற்றிவந்து போற்றி கருவூராரைக் காணவென்று பூபால ராஜரவர் நினைத்திட்டாரே |