| பார்க்கையிலே செம்பான சிலையைக்கண்டு பாதகனே பாண்டியனே மோசஞ்செடீநுதீர் தீர்க்கமுடன் உன்கையில் பொன்கொடுத்தேன் திறலான பொன்னையெல்லாம் மோசஞ்செடீநுதீர் ஏர்க்கையிலே ஜாதினது புத்திதானோ எழிலான சிற்பரனே வகடுசெடீநுதீர் சேர்க்கையிலே பொன்னோடு செம்புசேர்த்து சேர்வைதனை கண்மறைக்க மறைத்திட்டீரே |