| மாத்தியே செம்பாலே வுருவமைத்து மன்னவனார் பாண்டியனார் முன்னேவந்து நேத்தியுள்ள பிரதமையான் செடீநுதுவந்தேன் நேர்மையுள்ள பாண்டியனே கண்டுகொள்ளு பூர்த்தியடன் மனதுவந்து கருவமைத்து புண்ணியனாம் பாண்டியனார் முன்னேவைக்க தீர்த்தமுடன் பாண்டியனார் ஆசீர்மிக்க திகழுடனே எதிர்கொண்டு புறப்பட்டாரே |