| நடந்துமே கருவூரார் பொன்னைவாங்கி நடராசர் விக்கிரகஞ் செடீநுயவென்று கடந்துமே காவேரிதன்னைத்தாண்டி காவலனார் அரண்மணையிற் தன்னிற்சென்று தொடர்ந்துமே நடராசர் கருவமைத்து சொரூபமுள்ள வுட்கருவை வுள்ளமைத்து படர்ந்துமே மெழுகாலே வுருக்கெடுத்து பாங்குபெற சிலைதனையே வமைத்திட்டாரே |