| தாமான போகர்முனி சாற்றக்கேளும் சதாகாலம் வைகுண்டந்தன்னில்யானும் வாமான வாக்கினையின் பக்கந்தன்னில் வாகுடனே சுற்றிவரும்போதிலப்பா நாமான கருவூரார் தன்னைக்கண்டேன் நாயகனார் செடீநுததொரு வண்மைகேளு கோமானாம் அரசருக்கு வாதஞ்சொல்லி கோடிபொருள் தானிழக்க செடீநுதார்தாமே |