| தெண்டமுடன் சட்டமுனி தன்னைக்கண்டு தேர்வேந்தர் எமதர்மராசரண்டை கொண்டுபோடீநு விட்டார்கள் கோடிதூதர் கொற்றவனார் எமதர்மராசரங்கே அண்டையிலே தாருக்குமடியார்தம்மை அங்ஙனமே சாத்தரத்தை பார்ககச்சொன்னார் தொண்டுசெடீநுயும் முனிக்கூட்டம் ரிஷிகள்தாமும் சுருதியெனும் சாத்திரத்தை பார்த்தார்தாமே |