| ஆச்சப்பா மிரமமுனி தன்னைக்கண்டேன் அப்பனே யவர்செடீநுத கொடுமைகேளும் மூச்சடங்கி பிணம்போல இருந்தசித்தன் முடிமீதில் ஜெபமாலையணிந்துகொண்டு பாச்சலுடன் வெகுதேசம் வோடிச்சென்று பாடுபட்டு திரவியங்கள் சேகரித்து பாச்சலுடன் சாத்திரங்கள் படித்துக்கொண்டு மாறாட்டமாகவல்லோ மறைந்தார்தாமே |