| சென்றவுடன் சிவவாக்கியர் தன்னைக்கண்டேன் சிறப்புடனே யவர்தம்மை கேள்விகேட்டார் ஒன்றுமில்லை யவர்மீதில் குற்றமில்லை உத்தமனே வைகுண்டப்பதியில்தாமும் குன்றின்மேலிக் கொடுத்தார்தூதர்தாமும் கொப்பெனவே சாமிக்குத் தொண்டனாக்கி வென்றிடவே சதாகாலம் கைலாசத்தில் வேகமுடன் வீற்றிருக்க கெடுவுண்டாச்சே |