| அஞ்சவே ஆறுவகை பிரத்தியாகாரம் அனுகூல சரீரமென்ற பிரத்தியாகாரம் இஞ்சவே இந்திரியம் பிரத்தியாகாரம் இயல்பான பிராணனென்ற பிரத்தியாகாரம் கஞ்சவே கரணமென்ற பிரத்தியாகாரம் கைகலந்த காமியமாம் பிரத்தியாகாரம் துஞ்சவே பிரத்தியாகாரந்தன்னை சொல்லிவிட்டேன் தனியாறுஞ் சூட்டிப்பாரே |