| தாமான மின்னமொரு கருமானங்கேள் தயவாகச் சொல்லுகிறேன் தன்மையாக சாமான மானதொரு வகத்தியர்தாமும் சாங்கமுடன் வைகுண்டந்தன்னிற்கண்டேன் கோமானங் கொங்கணவர் செடீநுதபாவம் குவலயத்தில் முற்பிறப்பில் மெத்தவுண்டு பூமானாம் கொங்கணரைக்கேள்விகேட்டு புத்தியுடன் தண்டனைக்குள்ளாக்கினாரே |