| கண்டேனே முதலையுட சுனையுங்கண்டேன் கானாறு வோடைகளில் யானைகண்டேன் தண்டமுள்ள காடுகள்போ லனந்தம்கண்டேன் தன்மையுள்ள தீநரகிற் தள்ளக்கண்டேன் கொண்டல் வண்ணன் அச்சுதனை அங்கேகண்டேன் கோடான கோடிமனுராசர் கண்டேன் தொண்டமுடன் ரிஷிக்கூட்டம் கோடிசேனை கொற்றவனைச் சூடிநந்திருக்கப் பார்த்திட்டேனே |