| கிடைத்தென்று சொல்லுகையில் அடியேன்தானும் கீர்த்தியுடன் உரைக்கசாமியப்போ படைத்தலைவர் கிங்கிலியர் ஆயிரம்பேர் பாங்குடனே இந்திரனைச் சூடிநந்திருக்க உடைபூண்ட பெண்களுடன் கோடாகோடி உத்தமரைச் சூடிநந்துகொண்டு தானிருந்தார் நடைநொடி ரம்மையுடன் மெல்லிதானும் நாட்டியமா மேனகையு மிருந்ததாமே |